பெண்களின் கூந்தல் செழிக்க....
**************************************
" செம்பருத்தி பூ "
செம்பருத்தி பூக்களை இடித்து சாறு பிழிந்து வைத்துக்கொண்டு
அதே சம அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இத்துடன்
சிறிது தண்ணீர் கலந்து இவைகளை
நீர் சத்துசுண்டும்வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இத்தைலத்தை
தினமும் தலைக்கு தேய்த்து வர..
பொடுகு நீங்கும்
முடி கொட்டுதல் நின்று தலைமுடி
கருமையாகவும், செழிப்பாகவும்
வளரும்.

No comments:
Post a Comment