மகளிர்க்கு பிரசவத்திற்கு பின்பு வயிறு குறைய...
***************************
சோற்றுகற்றாழை சோறு 30 மில்லி
கடுக்காய் தோல் 5 கிராம்
மிளகு. ----- 3 எண்ணிக்கை
பூண்டு பல் ----- 2 எண்ணிக்கை
இவற்றை மிக்சியில் அடித்து
தினசரி காலை வெறும்வயிற்றில் அருந்திவர பிரசவத்திற்கு பின்பு
வயிறு பருமனின்றி சிலிம்மாக
நீண்டநாள் இளமையுடன் வாழலாம்.

***************************
சோற்றுகற்றாழை சோறு 30 மில்லி
கடுக்காய் தோல் 5 கிராம்
மிளகு. ----- 3 எண்ணிக்கை
பூண்டு பல் ----- 2 எண்ணிக்கை
இவற்றை மிக்சியில் அடித்து
தினசரி காலை வெறும்வயிற்றில் அருந்திவர பிரசவத்திற்கு பின்பு
வயிறு பருமனின்றி சிலிம்மாக
நீண்டநாள் இளமையுடன் வாழலாம்.

No comments:
Post a Comment