Sunday, 5 March 2017

பல் பிரச்சினை நீங்கிட.....

பல் பிரச்சினை நீங்கிட.....
*******************************
கொட்டை பாக்கு ஒன்று
படிகாரம் ஒரு கொட்டைபாக்களவு
இரண்டையும் நன்கு பொடித்து
100 மில்லி மிதமான சுடுதண்ணீரில் கலந்துகாலை மாலை வாய்கொப்பளிக்க
ஈருகளில் இரத்தம்
பூச்சிபல்
ஈரு பலமின்மை தீரும்.
No automatic alt text available.Image may contain: food

No comments:

Post a Comment