மகளிர்க்கு மட்டும்.
********************
மாத விலக்கு ஒழுங்கின்மை, நீடித்த ஒழுக்கு, கட்டுப்பட்டு முறைப்படவும்,அந்த காலங்களில் ஏற்படும்வயிற்று வலி ,இடுப்பு வலி இல்லாமல் இருக்கவும் ஒரு எளிய முறை.

தேவையானவை:
கரியபோளம் 100 கிராம்
அன்னபேதி 100 கிராம்
நாட்டு மருந்து கடையில் வாங்கிவந்து
தேன்விட்டு நன்கு அறைத்து மெழுகு பதமான நிலையில் ஈரதன்மையில்
உள்ள இந்த நிலையில் சுண்டைக்காய் அளவு மாத்திரைகள் போல உருண்டி வைத்துகொண்டு
தினசரி வேளைக்கு ஒரு மாத்திரை விதமாக மூன்று வேளையும் உணவுக்கு பின் சாப்பிட்டு வெந்நீர்
அருந்திவர குறிப்பிட்ட பலன்கிடைக்கும்.

No comments:
Post a Comment