செரியாமை , வயிறு உப்புசம் நீங்கிட...
*****************************************
ஏலரிசி 50 கிராம்
சீரகம் 50 கிராம்
ஓமம். 50 கிராம்
இவைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே லேசாக வருத்து
பொடியாக்கி ,சலித்து ஒன்றாக
கலந்து வைத்துக்கொண்டு
*****************************************
ஏலரிசி 50 கிராம்
சீரகம் 50 கிராம்
ஓமம். 50 கிராம்
இவைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே லேசாக வருத்து
பொடியாக்கி ,சலித்து ஒன்றாக
கலந்து வைத்துக்கொண்டு
தினசரி காலை மாலை ஒரு டீ ஸ்பூன்
உணவுக்கு பின்வெந்நீருடன் கலந்து
சாப்பிட்டு வர நன்கு செரிமானம் நடந்து பசி உணர்வு வரும்.
உணவுக்கு பின்வெந்நீருடன் கலந்து
சாப்பிட்டு வர நன்கு செரிமானம் நடந்து பசி உணர்வு வரும்.

No comments:
Post a Comment