Sunday, 5 March 2017

வெண் படைகளை நீக்கும்..." கண்டங்கத்திரி பழம் "

வெண் படைகளை நீக்கும்...
********************************""**
" கண்டங்கத்திரி பழம் "
கண்டங்கத்திரி பழங்களை பழைய மண்சட்டியில் இட்டு நன்றாக வேகவைத்து ,நன்றாக கடைந்து
மெழுகுபதம் வந்தவுடன் அதே எடை
அளவு நல்லெண்ணெய் சேர்த்து
நன்றாக கலந்து மீண்டும் அடுப்பிலேற்றி நீர்சத்து சுண்டும்வரை காய்ச்சி இறக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.பகலில்
இந்த "கண்டங்கத்திரி பழ எண்ணெய்யை "சம்மந்தப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் வெய்யலில் காட்டவும்.
காலை,இரவு இரு வேளை எண்ணெயை தடவிக் கொள்ளவும்.
அசைவம் ,வெள்ளைசீனி,மைதா, பால் தவிர்த்து,
காய்,கீரை ,பழங்களை அதிகம் எடுக்கவும்.
Image may contain: plant, flower, nature and outdoor
Image may contain: one or more people and close-up

No comments:

Post a Comment