Sunday, 5 March 2017

தாய்ப்பால் சுரக்க....



தாய்ப்பால் சுரக்க....
********************
'சீரகம் 'அல்லது 'வெந்தயம்'
சீரகம் அல்லது வெந்தயம் இவற்றில்
ஏதேனும் ஒன்றை லேசாக வறுத்து
பொடியாக்கி வைத்துக்கொண்டு
தாய்மார்கள் காலை,மாலை இருவேளை ஒரு டீஸ்பூன் பொடியை
தேங்காய் பாலுடன் கலந்து
குடித்துவர தேவையான அளவு
பால் சுரக்கும்.

No comments:

Post a Comment