* உடல் கழிவுகள் அகற்றப்பட்டு
தோல் செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
* உடலில் பெரும்பாலான வர்மங்கள் தூண்டப்படுகிறது.
* உடல் வெப்பம் சமநிலையில் பராமரிக்கப்படும்.
* மூளையின் செயல்திறன் ஒழுங்குபடும்.
* அனைத்து செல்களும் புத்துணர்வு பெறும்.
வாரம்ஒருமுறை எண்ணெய் குளியல்
எடுப்பது நன்று.
காலை 4 முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் இருந்து வெந்நீரில் குளிப்பது நன்று.
அன்று அசைவம்,கீரை உணவு
தவிர்க்கவும்.
உகந்த நாட்கள்
ஆண்கள்: புதன்,சனி
பெண்கள்:செவ்வாய், வெள்ளி
.நல்லெண்ணெய் அல்லது
பிரம்மி தைலம் அல்லது
சந்தனாதி தைலம் அல்லது
பொன்னாங்கன்னி தைலம்
ஏதேனும் ஒன்று

No comments:
Post a Comment