நரம்பு தளர்ச்சி நீங்கி
ஆண்மை அதிகரிக்கும்....
****************************
" அமுக்கரா" சூரணம் செய்முறை:
ஆண்மை அதிகரிக்கும்....
****************************
" அமுக்கரா" சூரணம் செய்முறை:
இலவங்கம் ------10 கிராம்
சிறுநாகப்பூ -----20 கிராம்
ஏலக்காய் --------30 கிராம்
சீரகம். ------50 கிராம்
மிளகு. --------50 கிராம்
சுக்கு. ------------50 கிராம்
திப்பிலி. ---------- 50 கிராம்
அமுக்கரா கிழங்கு. 700 கிராம்
இவைகளை நாட்டுமருந்து கடையில்
வாங்கி ஒவ்வொன்றையும்
தனித்தனியாக சுத்தி செய்து,
ஒன்றாக கலந்து இடித்து,சலித்து,
சிறுநாகப்பூ -----20 கிராம்
ஏலக்காய் --------30 கிராம்
சீரகம். ------50 கிராம்
மிளகு. --------50 கிராம்
சுக்கு. ------------50 கிராம்
திப்பிலி. ---------- 50 கிராம்
அமுக்கரா கிழங்கு. 700 கிராம்
இவைகளை நாட்டுமருந்து கடையில்
வாங்கி ஒவ்வொன்றையும்
தனித்தனியாக சுத்தி செய்து,
ஒன்றாக கலந்து இடித்து,சலித்து,
குறிப்பாக அமுக்கரா கிழங்கை நன்றாக இடித்து சலித்தெடுத்த மாவை இட்லி பாத்திரத்தில் மேல்தட்டில் மாவைபரப்பியும் பாத்திரத்தில் பாலையும் ஊற்றி அடுப்பிலேற்றி இட்லி அவிப்பது போல் அவித்தெடுத்து பயன்படுத்தவேண்டும்.
( இந்த முறை பிட்டவியல் என்று
பெயர் இது ஒரு சுத்திமுறை.)
( இந்த முறை பிட்டவியல் என்று
பெயர் இது ஒரு சுத்திமுறை.)

No comments:
Post a Comment