பாதத்தில் பித்த வெடிப்பு நீங்கிட.....
*****************************
"குப்பைமேனி"
*****************************
"குப்பைமேனி"
குப்பைமேனி இலைகளை மஞ்சள் பொடிசேர்த்து பேஸ்ட்டாக அறைத்துக்கொண்டு
ஆமணக்கு எண்ணெய்யை தேவையான அளவு சட்டியில் இட்டு காய்ச்சி அதனுடன் அந்த பேஸ்ட்டையும் போட்டு கிளரி
மெழுகு பதம் வந்ததும் இறக்கி
எடுத்துவைத்துக்கொண்டு
இரவில் பாதங்களை வெந்நீரில்
கழுவி உலர்த்தி பேஸ்ட்டை தடவிவர
பித்த வெடிப்பு நீங்கும்.
ஆமணக்கு எண்ணெய்யை தேவையான அளவு சட்டியில் இட்டு காய்ச்சி அதனுடன் அந்த பேஸ்ட்டையும் போட்டு கிளரி
மெழுகு பதம் வந்ததும் இறக்கி
எடுத்துவைத்துக்கொண்டு
இரவில் பாதங்களை வெந்நீரில்
கழுவி உலர்த்தி பேஸ்ட்டை தடவிவர
பித்த வெடிப்பு நீங்கும்.


No comments:
Post a Comment