Tuesday, 24 January 2017

ஹார்ட்அட்டாக் கவலை வேண்டாம்

ஹார்ட் அட்டாக் கவலை வேண்டாம்..
****************************************
" செம்பருத்தி பூ "
தினசரி காலை வெறும்வயிற்றில்.. செம்பருத்தி ஐந்து பூ எடுத்து
நடுவில் உள்ளதை நீக்கி பூ இதழ்களை மட்டும் 300 மில்லி நீரில் இட்டு அத்துடன் இருவிரலால் சிறிது ஓமம், சிறிது நாட்டுசர்கரை சேர்த்து
காய்ச்சி பாதியாக வந்ததும் எடுத்து
வடிகட்டி குடித்துவர ..
இதய இரத்தகுழாய்களில் உள்ள
தேவையற்ற கொழுப்பு படிவு
படிப்படியாக நீங்கி இதயம் பலப்படும்

No comments:

Post a Comment