வண்டுகடி வீக்கம் . ,விஷம் நீங்கிட..
****************************************
வண்டுகள் வகை பல இருப்பினும்
கடித்தால் கவலைவேண்டாம் !
கடிபட்ட இடத்தில் துளசிஇலை சாறுடன்,எலுமிச்சம் பழசாறு கலந்து
அந்த இடத்தில் தடவிவர வீக்கம் வடிந்து நஞ்சு நீங்கும் .
மேலும் தினசரி காலை வெறும் வயிற்றில் இரண்டு வெற்றிலையுடன் ஐந்து மிளகை வைத்து ஏழு நாட்கள் சாப்பிடவும்.

No comments:
Post a Comment