ஆண்,பெண் மலட்டு தன்மையை போக்கும்....
***************************
"அரச இலை, மற்றும்
அரச விதை ".
ஆண்களுக்கு...
அரச விதையை நாட்டு மருந்து கடையில் வாங்கிவந்து பால் விட்டு
நன்கு அரைத்து ஒரு பாக்கு அளவு காலை ,இரவு உணவுக்கு முன்
சாப்பிட்டு பால் அருந்தவேண்டும்.

பெண்களுக்கு...
அரச இலையை பரித்து பால் விட்டு
அரைத்து ஒரு பாக்கு அளவு காலை, இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு பால்
இருந்த வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வர
விரைவில் மகப்பேறு உண்டாகும்.
அரச இலையை பரித்து பால் விட்டு
அரைத்து ஒரு பாக்கு அளவு காலை, இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு பால்
இருந்த வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வர
விரைவில் மகப்பேறு உண்டாகும்.

No comments:
Post a Comment