மூல நோய் நீங்கிட...
************************
" பிரண்டை"
************************
" பிரண்டை"
எல்லாவிதமான மூலநோய்க்கும்
வேலிகளில் படரும்
இந்த பிரண்டையை கொண்டுவந்து
நெருப்பில் லேசாக சுட்டெடுத்து
நெய்விட்டு இதை அரைத்து
அந்த விழுதில் 10 கிராம் அளவுக்கு
காலை,இரவு இரண்டு வேளை
சாப்பாட்டிற்கு பின் ஒரு மாதம் சாப்பிட
மூலத்தால் உண்டாகும் அனைத்து
தொந்தரவும் தீரும்.
அசைவம், கார உணவுகள் தவிற்கவும் .
வேலிகளில் படரும்
இந்த பிரண்டையை கொண்டுவந்து
நெருப்பில் லேசாக சுட்டெடுத்து
நெய்விட்டு இதை அரைத்து
அந்த விழுதில் 10 கிராம் அளவுக்கு
காலை,இரவு இரண்டு வேளை
சாப்பாட்டிற்கு பின் ஒரு மாதம் சாப்பிட
மூலத்தால் உண்டாகும் அனைத்து
தொந்தரவும் தீரும்.
அசைவம், கார உணவுகள் தவிற்கவும் .

No comments:
Post a Comment