Sunday, 5 March 2017

நினைவு ஆற்றல் பெறுக.....



நினைவு ஆற்றல் பெறுக.....
**********************************
" சிவகரந்தை மூலிகை "
படிப்பது,பார்ப்பது ஞாபகமறதியா?
கவலையே வேண்டாம்.
சிவகரந்தை இலைகளை கொண்டுவந்து வாலையில் வடித்து
( வாலை என்பது நீராவியை குளிரூட்டும் முறை)
காலை,மாலைஒரு வேளைக்கு 30 மில்லி மருந்துடன் 30 மில்லி வெந்நீர் கலந்து அருந்திவர நினைவாற்றல்
பெருகும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருந்திடலாம்.
Image may contain: plant, flower, nature and outdoor

No comments:

Post a Comment