Sunday, 5 March 2017

மூட்டுகளில் வலி, வீக்கம் நீங்க....

மூட்டுகளில் வலி, வீக்கம் நீங்க....
****************************
"கரியபோளம்" எனும்
மூசாம்பரம்
வாதம் காரணமாக மூட்டுகளில் வலி வீக்கம் ஏற்பட்டால்
கரியபோளத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கிவந்து நன்கு பொடியாக்கி அதை
கோழிமுட்டை வெள்ளை கருவுடன் குழைத்து தினசரி இரவு பற்றுபோட்டுவர ....வீக்கம் வலி குணமாகும்.

No comments:

Post a Comment