Sunday, 5 March 2017

மயிர்ப்புழு வெட்டு நீங்கி மீண்டும் முடி வளர....



மயிர்ப்புழு வெட்டு நீங்கி மீண்டும்
முடி வளர....
********************"******************
" சீமை அகத்தி "
தினசரி மாலை பூச்சிவெட்டால் பாதித்து முடி இல்லாத இடங்களில்
வெள்ளைவெங்காயத்தை சிறுசிறு
துண்டுகளாக அறிந்து அதை அந்த இடத்தில் நன்கு அழுத்தி தேய்க்கவும்,
பின்பு இரவில்
சீமை அகத்தி இலை
பூசுமஞ்சள் தூள்
சிறிது கல்உப்பு
இவைகளை நன்கு அறைத்து
பேஸ்ட் போல ஆக்கி அதனுடன் சில துளிகள் எலுமிச்சைசாறு விட்டு
குழைத்து அந்த இடத்தில் தடவி
காலையில் குளிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவர
சில வாரத்தில் முடி வளர காணலாம்.
Image may contain: flower, plant, nature and outdoor

No comments:

Post a Comment