இரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாக...
*************************
"தும்பை இலை"
*************************
"தும்பை இலை"
தினசரி காலையில் வெறும்வயிற்றில் இயன்றவரை
"தோப்புகரணம்" பயிற்சியை
செய்துவிட்டு,
இயலாதவர்கள் 30 முறை சுவரை பிடித்து உட்கார்ந்து எழுந்திக்கலாம் .
அல்லது இயன்றவரை செய்துவிட்டு
"தோப்புகரணம்" பயிற்சியை
செய்துவிட்டு,
இயலாதவர்கள் 30 முறை சுவரை பிடித்து உட்கார்ந்து எழுந்திக்கலாம் .
அல்லது இயன்றவரை செய்துவிட்டு
தும்பை இலைகளை பறித்து மூன்று மிளகு ,சிறிது சீரகம் சேர்த்து மைபோல அறைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து எருமை
மோரில் கலந்து குடித்துவர
இரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக இயல்பான நிலைக்கு வரும்.....
மோரில் கலந்து குடித்துவர
இரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக இயல்பான நிலைக்கு வரும்.....

No comments:
Post a Comment