அஜீரணம்,வயிறு உப்புசம் நீங்கிட....
**************************
இஞ்சி 1/4 கிலோ
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
1/4 கிலோ இஞ்சியை தோல் நீக்கி காய் சீவும் கருவியால் அதை சீவி தூளாக எடுத்து ,அதை வெய்யிலில் ஈரம் போக உலர்த்தியபின்பு அந்தஇஞ்சிதூள்களை சிறிது நெய்விட்டு வறுத்து வைத்துக்கொண்டு,
சுக்கு,மிளகு,திப்பிலி ஒவ்வொன்றிலும் தலா 10 கிராம் பொடியாக்கி ,இவை அனைத்தையும்
அம்மியில் வைத்தோ,அல்லது
மிக்சியிலோ இட்டு பொடியாக்கி இவைகள் அனைத்தையும் ஒன்றாக்கிபாட்டிலில் பத்தி்ரப்படுத்தி வைத்துக்கொண்டு இதில் ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து வென்னீருடன்
காலை,இரவு உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வர
வயிறு உப்புசம் ,அஜீரண கோளாறு நீங்கும்.
குழந்தைகளுக்கு தேன்கலந்து தரலாம்.
சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தி
நலம்பெறலாம்.

No comments:
Post a Comment