வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக
மீள்பதிவு...
மலச்சிக்கல் ,மூலம், அடிக்கடி மலம்கழித்தல் ...
இவைகளிலிருந்து விடுபட...
***************************************
" இஸ்கோல் "என்று அழைக்கப்படும்
" இசப்புக்கோல் விதை
PLANTOGO SPGULA அல்லது
PLANTOGO OVATA அல்லது
ISABGOL என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்
--------------------------------------------------------------
இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
தினசரி இரவு உணவுக்கு பின்
இதை இரண்டு டீஸ்பூன் எடுத்து
இரண்டு டம்ளர் தண்ணீரில் இட்டுஅல்லது பாலில் இட்டு சிறிது நேரம் சுடவைத்து இறக்கி
சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்திவரவேண்டும் .

மூலத்திற்கு அலோபதி மருத்துவம்
பரிந்துரை செய்யும்
"லிக்விட் பாரஃபின்" என்ற மருந்து
தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்படுத்துவதால் குடல் புற்றுநோய்,ஆசனவாய் கரப்பான் படை வர வாய்ப்புண்டு.
பரிந்துரை செய்யும்
"லிக்விட் பாரஃபின்" என்ற மருந்து
தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்படுத்துவதால் குடல் புற்றுநோய்,ஆசனவாய் கரப்பான் படை வர வாய்ப்புண்டு.
எனவே பக்கவிளைவுகள் இல்லாத
இசப்புகோல் விதையை
இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்திவ
சிறுநீரகம் பலப்படும், சிறுநீரக பாதையில் எரிச்சல் நீங்கும்.
மூலம்,மலச்சிக்கல்,அடிக்கடி மலம்கழித்தல் தொந்தரவு நீங்கும்.
புகைபடத்தில் இருப்பது
நான் வாங்கிய இசப்புக்கோல் விதை
ர ...இசப்புகோல் விதையை
இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்திவ
சிறுநீரகம் பலப்படும், சிறுநீரக பாதையில் எரிச்சல் நீங்கும்.
மூலம்,மலச்சிக்கல்,அடிக்கடி மலம்கழித்தல் தொந்தரவு நீங்கும்.
புகைபடத்தில் இருப்பது
நான் வாங்கிய இசப்புக்கோல் விதை

No comments:
Post a Comment