உடல் மேல் உண்டாகும் கட்டியை கரைக்கும்...
" திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்
" திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்
மேலும் இந்த மூலிகை சாறுடன் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.
கீழே படத்தில் நமது தோட்டத்தில் திருநீற்றுப் பச்சிலை
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.
கீழே படத்தில் நமது தோட்டத்தில் திருநீற்றுப் பச்சிலை

No comments:
Post a Comment