உடல் பருமன் குறைய எளிய வழி ...
என்றும் இளமை பொலிவோடு
இருக்கலாம்.
***************************************
* ஒரு மாதத்தில் மூன்று கிலோ குறையும்.
* எந்த மருந்தும் தேவை இல்லை.
* பட்டினி இல்லை
* ஜிம் தேவைஇல்லை
--------------------------------------------------------------
உடனடி எடைகுறைப்பு செய்யும் விளம்பரங்களில் சிக்கி பக்க விளவுகளை அனுபவிக்காதீர்கள்.
---------------------------------------------------------------
என்றும் இளமை பொலிவோடு
இருக்கலாம்.
***************************************
* ஒரு மாதத்தில் மூன்று கிலோ குறையும்.
* எந்த மருந்தும் தேவை இல்லை.
* பட்டினி இல்லை
* ஜிம் தேவைஇல்லை
--------------------------------------------------------------
உடனடி எடைகுறைப்பு செய்யும் விளம்பரங்களில் சிக்கி பக்க விளவுகளை அனுபவிக்காதீர்கள்.
---------------------------------------------------------------
நீங்கள் செய்யவேண்டியது..
* ஒருவேளை உணவு மாற்றம்
* 20 நிமிட எளிய பயிற்சி அல்லது
* 30 நிமிட நடைபயிற்சி
* ஒருவேளை உணவு மாற்றம்
* 20 நிமிட எளிய பயிற்சி அல்லது
* 30 நிமிட நடைபயிற்சி
இதோ வழி முறை:
காலை சூரிய நமஸ்கார உடற் பயிற்சி
10 செட்
அல்லது 30 நிமிட வாக்கிங்.
காலை உணவு:
1. அரை மூளி தேங்காய் துருவல்
2. இரண்டு வாழை பழம்
3.ஏதேனும் ஒரு முளைகட்டிய தானியம் 50 கிராம்.
4.ஊர வைத்த அவல் தேவையான அளவு
5.முந்திரி,பாதாம்,பிஸ்தா,திராட்சை
சிறிதளவு வசதிக்கேற்ப.
காலை சூரிய நமஸ்கார உடற் பயிற்சி
10 செட்
அல்லது 30 நிமிட வாக்கிங்.
காலை உணவு:
1. அரை மூளி தேங்காய் துருவல்
2. இரண்டு வாழை பழம்
3.ஏதேனும் ஒரு முளைகட்டிய தானியம் 50 கிராம்.
4.ஊர வைத்த அவல் தேவையான அளவு
5.முந்திரி,பாதாம்,பிஸ்தா,திராட்சை
சிறிதளவு வசதிக்கேற்ப.
மதியம்:
சமைத்த அரிசி உணவு
ஒருகப் கீரையுடன்.
சமைத்த அரிசி உணவு
ஒருகப் கீரையுடன்.
இரவு:
எளிய டிபன் .
எளிய டிபன் .
*பகலில் இடை தீனி கூடாது.
பசி உணர்வு வந்த பின்தான் உணவு.
*சிறுநீர் கழித்தபின் தண்ணீர் அருந்தவும்.
*வருத்த,பொறித்த எண்ணை பண்டம் கூடாது.
*வயிறுமுட்ட சாப்பிட கூடாது.
*இயன்ற போது பழச்சாறு.
அவ்வளவுதான் கடைப்பிடித்து
நலம்பெறுங்கள்.
மேலும் ஆலோசனைகளுக்கு
ஸ்ரீதர் 9788068335 பேசலாம்.
பசி உணர்வு வந்த பின்தான் உணவு.
*சிறுநீர் கழித்தபின் தண்ணீர் அருந்தவும்.
*வருத்த,பொறித்த எண்ணை பண்டம் கூடாது.
*வயிறுமுட்ட சாப்பிட கூடாது.
*இயன்ற போது பழச்சாறு.
அவ்வளவுதான் கடைப்பிடித்து
நலம்பெறுங்கள்.
மேலும் ஆலோசனைகளுக்கு
ஸ்ரீதர் 9788068335 பேசலாம்.

No comments:
Post a Comment