Sunday, 5 March 2017

ஆரோக்கிய சத்துமாவு



ஆரோக்கியமாக இருக்க
சத்துமாவு வீட்டிலேயே தயாரிக்கலாம்.....
***********************************
* கடைகளில் பேக்கிங் செய்யப்பட சத்துமாவை
வாங்காதீர்கள்.
* கீழ்கண்ட பொருட்களை கொண்டு நீங்களே சத்துமாவு
தயாரித்து உண்ணுங்கள்
* அனைவருக்கும் ஏற்றது.
1.பச்சரிசி பொன்வருவலாக- 1.5 கிலோ
2.பச்சைபயிறு தோல்நீக்கியது
பொன்வருவலாக.--1/2 கிலோ
3.கொள்ளு பொன்வருவலாக -1 கிலோ
4.பொட்டுகடலை - 1/4 கிலோ
5.பார்லி அரிசி- 1/4 கிலோ
6.பாதாம்பருப்பு - 25 கிராம்
7.பிஸ்தா பருப்பு -25 கிராம்
8.முந்திரி பருப்பு -100 கிராம்
9.சாதிக்காய் -25 கிராம்
10.ஏலக்காய் -10 கிராம்.
இவைகளைநன்கு அரைத்து
சலித்து மாவை மூன்றில் ஒரு பங்கு நாட்டு சர்க்கரை அல்லது சீனா கற்கண்டு சேர்த்து குழந்தைகள்
பெரியவர்கள் பயன்படுத்தலாம்.
இது ஒரு அமுத சுரபி...மகளிர்க்கு மிகவும் ஏற்றது.

No comments:

Post a Comment