Sunday, 5 March 2017

கண்பார்வை மேம்பட



கண் பார்வை மேம்பட ....
****************************
" பொன்னாங்கன்னி "
பொன்னாங்கன்னி இலை சாறு அரை
லிட்டர்,
கரிசலாங்கண்ணி இலை சாறு 250 மில்லி,
நெல்லிக்காய் சாறு 250 மில்லி
இந்த மூன்று சாறுகளையும்
அரை லிட்டர் நல்லெண்ணெயில்
இட்டு நீர்சத்து சுண்டும்வரை காய்ச்சி
வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை
 தலைக்கு எண்ணை தேய்த்து குளித்துவர கண் பார்ர்வை மேம்படும்.
உடல் வெப்பம் தணியும்.

No comments:

Post a Comment