தைராய்டு பிரச்சினை
தீர்வு...
*************************
தைராய்டு மிகுதி உள்ளோர்
HYPER THYROID
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தீர்வு...
*************************
தைராய்டு மிகுதி உள்ளோர்
HYPER THYROID
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* உப்பு,புளி குறைவாக சாப்பிட்டுவரவும்.
* ஹார்மோன் மிகுதிக்கான மாத்திரை தவிர்த்தல்.
* துரித உணவுகள் தவிர்த்தல்.
---------------------------------------------------------
* ஹார்மோன் மிகுதிக்கான மாத்திரை தவிர்த்தல்.
* துரித உணவுகள் தவிர்த்தல்.
---------------------------------------------------------
தைராய்டு குறைவு உள்ளோர்
HYPO THYROID
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
HYPO THYROID
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* இயற்கை கல் உப்பு அளவாக எடுக்கவும்.
இந்த கல் உப்பை வெறும் வாணலியில் போட்டு இலேசாக
வறுத்து எடுத்து வைத்துக்கொண்டு
பயன்படுத்தவும்.
* ஹார்மோன் மருந்துகள் தவிர்க்கவும்.
* காரமான உணவுகளை தவிர்க்கவும்.
* வாய்ப்புகள் உள்ளபோது கடற்கரை காற்று வாங்கவும் .

பொதுவாக தைராய்டு பிரச்சினை உள்ள அனைவரும்...
துரித உணவுகள், நொறுக்குதீனி, ஊறுகாய், கருவாடு,மாமிசம்,
தவிர்க்கவும்.
-----------------------------------------------------------
அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியவை:
-----------------------------------------------------------
முள்ளங்கி,முட்டைகோஸ்,
தண்டுகீரை,காலி பிளவர்,
சௌ சௌ, நூக்கோல்
பன்னீர் திராட்சை.
ஒரு வேளை இயற்கை உணவு.
இவைகளை கடைபிடித்து,
வீடியோவில் உள்ளவாறு தினசரி
காலை உணவுக்கு முன் இந்த பயிற்ச்சியை செய்துவர.
தைராய்டு பிரச்சனை நீங்கும்.

No comments:
Post a Comment